இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழும் சூழல் இருக்கும் என்பதை பல்வேறு ஆய்வாளர்கள் நம்பத் தயாராக இல்லை. பூமியைத் தாண்டி மற்ற கிரகங்களில் சூழல் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
A new mission is being launched to figure out an important phenomenon around Earth: Weak electric field around the earth.
#NASA
#EnduranceMission
#Earth